கோவையில் வனத்துறையினரை காட்டுயானை அச்சுறுத்திய காட்சி
கோவையில் வனத்துறையினரை காட்டுயானை அச்சுறுத்திய காட்சி
பிரசுரிக்கப்பட்டது
கோவையில் விவசாய தோட்டத்துக்குள் நுழைய முற்பட்ட காட்டு யானையை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டினர். அப்போது அந்த யானை திடீரென்று வனத்துறையினரை நோக்கி வந்தது. பின் காட்டுக்குள் சென்றது. அதன் காணொளி இங்கே!
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



