ரஃபால் கைக்கடிகாரத்தால் மீண்டும் சர்ச்சை வளையத்தில் அண்ணாமலை
ரஃபால் கைக்கடிகாரத்தால் மீண்டும் சர்ச்சை வளையத்தில் அண்ணாமலை
பிரசுரிக்கப்பட்டது
இந்திய ரூபாய் மதிப்பில் சில லட்சங்கள் வரை மதிப்புள்ள விலை உயர்ந்த ரஃபால் கைக்கடிகாரத்தை பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே. அண்ணாமலை அணிந்திருப்பது குறித்து சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றும், அதற்கு அவர் அளித்த பதிலும் விவாதத்தைத் தூண்டியுள்ளது.
"நான் மிகப்பெரிய தேசியவாதி. எனக்கு ரஃபால் விமானத்தை ஓட்டக்கூடிய பாக்கியம் கிடைக்கவில்லை.

அதனால், ரஃபால் விமானத்துக்கு பக்கத்தில் இருக்கக் கூடிய இந்த வாட்ச்சை அணிந்துள்ளேன்," என்ற அண்ணாமலையின் பதில் மாநில அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. விரிவான தகவல் இந்த காணொளியில்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



