காணொளி: பிடிபட்ட 8 அடி நீள முதலை தூக்கிச் செல்லப்பட்ட காட்சி

காணொளிக் குறிப்பு, பிடிபட்ட 8 அடி நீள முதலை தூக்கிச் செல்லப்பட்ட காட்சி
காணொளி: பிடிபட்ட 8 அடி நீள முதலை தூக்கிச் செல்லப்பட்ட காட்சி
பிரசுரிக்கப்பட்டது

குஜராத்தின் வதோதராவில் கிராமத்துக்குள் புகுந்த 8 அடி நீள முதலை ஒன்று பிடிக்கப்பட்டது. முதலையை பிடித்த வனவிலங்கு ஆர்வலர்கள் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு