You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தக்காளியின் வரலாறு என்ன? எங்கிருந்து இந்தியாவுக்கு வந்தது?
தக்காளியின் வரலாறு என்ன? எங்கிருந்து இந்தியாவுக்கு வந்தது?
பிரசுரிக்கப்பட்டது
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி விலை உயர்ந்து காணப்படுகிறது. குழம்பு, சட்னி என நமது உணவு பெருமளவில் தக்காளியையே சார்ந்து உள்ளது. உண்மையில், தக்காளி நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறியது எப்படி?
தக்காளியில் 95 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது. மீதமுள்ள 5 சதவீதத்தில் மாலிக், சிட்ரிக் அமிலங்கள், குளுட்டமேட்ஸ், வைட்டமின் சி மற்றும் லைகோபீன் போன்ற சத்துக்கள் உள்ளன.
தக்காளி சிகப்பு நிறத்தில் இருப்பதற்கு லைகோபீன் தான் காரணம்.
`டொமெட்டோ` என்ற ஆங்கில வார்த்தை ஸ்பெனீஷ் வார்த்தையான `டொமெட்` என்பதில் இருந்து எடுக்கப்பட்டது. (முழு தகவல் காணொளியில்)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்