"எங்களுக்கு சவால் சூரியகுமார் தான்" - இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் பேட்டி

காணொளிக் குறிப்பு, "எங்களுக்கு சவால் சூரியகுமார் தான்" - ஜாஸ் பட்லர் பேட்டி
"எங்களுக்கு சவால் சூரியகுமார் தான்" - இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் பேட்டி
பிரசுரிக்கப்பட்டது

இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் பிபிசிக்கு அளித்துள்ள பேட்டியில் சூரியகுமார் யாதவ் தான் தங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: