காணொளி: 'தவெக அரசு வழக்கு போடுவதில் மட்டுமே முனைப்பு காட்டி வருகிறது' - செந்தில் பாலாஜி

காணொளிக் குறிப்பு,
காணொளி: 'தவெக அரசு வழக்கு போடுவதில் மட்டுமே முனைப்பு காட்டி வருகிறது' - செந்தில் பாலாஜி
பிரசுரிக்கப்பட்டது

வழக்கு போடுவதில் தவெக அரசு முனைப்பு காட்டி வருகிறது என முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

மக்கள் பணிகளில் அக்கறை செலுத்தாமல் இந்த பணிகளில் அரசு கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியது என்ன? விரிவாக பார்க்கலாம் இந்தக்காணொளியில்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு