காணொளி: மீன் பிடிக்கும்போது தாக்கிய சுறாவின் பிடியில் இருந்து தப்பிய மீனவர்
காணொளி: மீன் பிடிக்கும்போது தாக்கிய சுறாவின் பிடியில் இருந்து தப்பிய மீனவர்
பிரசுரிக்கப்பட்டது
எச்சரிக்கை: இந்தக் காணொளி சங்கடம் தரலாம்.
மீனவரும் கான்டென்ட் கிரியேட்டருமான ஹென்றி கிப்ஸ் ஃபிஜியில் ஈட்டி மூலம் மீன் பிடிக்கும்போது கிரே ரீஃப் சுறாவால் தாக்கப்பட்டார். சுறா அவரது வலது கால் கீழ்ப் பகுதியைக் கடித்த நிலையில் அவர் உயிர் தப்பினார்.
தனது காலை இழக்காமல் இருப்பதும், கால் முழுவதுமாகப் பயன்படுத்த முடிவதும் "மிகப்பெரிய அதிர்ஷ்டம்" என அவர் தெரிவிக்கிறார்.
சுறா மீது எந்த கோபமும் இல்லை என்றும் அதன் இடத்தில் அதன் உணவை நான் வேட்டையாடிக் கொண்டிருந்தேன்; தவறான இடம், தவறான நேரம் என அவர் இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



