காணொளி: கிரீன்லாந்தில் கடலில் பிரமாண்ட பனிப்பாறை விழுந்த காட்சி

காணொளிக் குறிப்பு,
காணொளி: கிரீன்லாந்தில் கடலில் பிரமாண்ட பனிப்பாறை விழுந்த காட்சி
பிரசுரிக்கப்பட்டது

பிரமாண்டமான பனிப்பாறை கடலில் கவிழ்ந்த தருணம் இது.

யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்ற ஐஸ்ஃபியோர்ட் அமைந்துள்ள கிரீன்லாந்தின் இலுலிசாட் நகர் அருகில் இது நடந்துள்ளது. இந்த சம்பவத்தை ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். பனிப்பாறை கடலில் கவிழ்ந்ததால் பெரிய அளவில் அலைகள் எழுந்தன.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு