காணொளி: அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டபோதும் முயற்சியைக் கைவிடாத தெலங்கானா இளைஞர்

காணொளிக் குறிப்பு,
காணொளி: அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டபோதும் முயற்சியைக் கைவிடாத தெலங்கானா இளைஞர்
பிரசுரிக்கப்பட்டது

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட தெலங்கானா இளைஞர்.

எந்த நிலையிலும் முயற்சியை கைவிடக்கூடாது என்கிறார் வெங்கடரமணா.

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டாலும் கல்வி முதல் வேலை வாய்ப்பு வரை வெங்கடரமணா சாதிக்க முடிந்தது எப்படி?

விரிவாக பார்க்கலாம் இந்தக்காணொளியில்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு