You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: 'இரானை பலவீனப்படுத்தி வருகிறோம்' - நெதன்யாகு கூறியது என்ன?
காணொளி: 'இரானை பலவீனப்படுத்தி வருகிறோம்' - நெதன்யாகு கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இரான் உடனான போர் பற்றி பேசியிருந்தார்."இரான் மக்களை அடக்குமுறையிலிருந்து விடுபட உதவுவதே எங்களின் நோக்கம். இறுதியில் அது அவர்களைப் பொறுத்தது. ஆனால் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம் அவர்களை பலவீனப்படுத்தி வருகிறோம் என்பது தெளிவாக உள்ளது. அதற்கான செயல்பாடுகள் தொடர்கின்றன." என்று தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு