You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: "நான் பாடிய பாடல்கள் இவை" - பாடகர் சத்யன் மேஷப்
காணொளி: "நான் பாடிய பாடல்கள் இவை" - பாடகர் சத்யன் மேஷப்
பிரசுரிக்கப்பட்டது
பாடகர் சத்யன் பல ஆண்டுகளுக்கு முன் இசைக் கச்சேரி ஒன்றில் பாடிய 'ரோஜா ரோஜா' பாடலின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது. இந்நிலையில் திரைப்படங்களில் தான் பாடிய சில பாடல்களை பிபிசி தமிழிடம் Mashup-ஆக பாடினார் சத்யன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு