காணொளி: அமெரிக்காவில் வீட்டின் மீது விழுந்த விண்கல்
காணொளி: அமெரிக்காவில் வீட்டின் மீது விழுந்த விண்கல்
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் ஒரு வீட்டின் மீது 'பூமியை விட பழமையான' விண்கல் ஒன்று விழுந்தது.
பாறையை ஆய்வு செய்ததில் அந்த விண்கல் பூமியை விட சுமார் 2 கோடி ஆண்டுகள் பழமையானது என்று கண்டறிந்ததாக விஞ்ஞானிகள் கூறினர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



