காணொளி: இந்தியா வந்த ஆப்கானிஸ்தான் அமைச்சர் அமிர்கான் முத்தக்கி என்ன பேசினார்?
காணொளி: இந்தியா வந்த ஆப்கானிஸ்தான் அமைச்சர் அமிர்கான் முத்தக்கி என்ன பேசினார்?
பிரசுரிக்கப்பட்டது
ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்துகொண்டு எந்த குழுவும் பிறரை அச்சுறுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என இந்தியா வந்துள்ள ஆப்கான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தக்கி கூறியுள்ளார்.
இந்தியாவை தங்களின் நெருங்கிய நட்பு என்றும் குறிப்பிட்ட அவர், தனது பயணம் இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் எனவும் தெரிவித்தார்.
மறுபுறம், ஆப்கானிஸ்தான் தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஜெய்ஷங்கர், எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்தும் பேசியுள்ளார்.
ஜெய்ஷங்கர் முத்தக்கி சந்திப்பில் இன்று நடந்தது என்ன? ஜெய்ஷங்கர் உடனான சந்திப்புக்கு பின் பாகிஸ்தான் குறித்த கேள்விக்கும், பக்ராம் தளம் பற்றிய கேள்விக்கும் முத்தக்கி கூறியது என்ன? முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



