குஜராத் நெடுஞ்சாலையில் அமைதியாக நடந்து சென்ற சிங்கம்

காணொளிக் குறிப்பு, குஜராத் நெடுஞ்சாலையில் நடந்து சென்ற சிங்கம்
குஜராத் நெடுஞ்சாலையில் அமைதியாக நடந்து சென்ற சிங்கம்
பிரசுரிக்கப்பட்டது

குஜராத் மாநிலம் பாவ்நகர்-சோம்நாத் நெடுஞ்சாலையில் சிங்கம் ஒன்று அமைதியாக நடந்து சென்றது. சிங்கம் நெடுஞ்சாலையை கடந்த போது கார், பைக் உட்பட வாகனங்கள் சில நிமிடங்கள் நின்று சென்றன.

நெடுஞ்சாலையில் சுற்றித்திரிந்த சிங்கம் பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. ஆசிய வகையை சேர்ந்த இந்த சிங்கங்கள் குஜராத்தின் கிர் காட்டுப்பகுதியில் அதிகம் காணப்படும்.

சிங்கம் நடந்த சென்ற காட்சிகள் காணொளியில்...

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)