You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உணவகத்துக்கு தீ வைக்க முயன்றவர் மீதே பற்றிய தீ
உணவகத்துக்கு தீ வைக்க முயன்றவர் மீதே பற்றிய தீ
பிரசுரிக்கப்பட்டது
ஆஸ்திரேலியாவில் ஒரு மர்ம நபர் உணவகம் ஒன்றுக்கு தீ வைக்க முயன்றபோது அவர் மீதே தீப்பற்றியது.மெல்பர்னின் விக்டோரியா காவல்துறையினர் இதனை விசாரித்து வந்தனர்.
கடந்த 2024ம் ஆண்டு மே மாதத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை தற்போது வெளியிட்டுள்ளனர். அந்த நபரை கண்டுபிடிக்க உதவுமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு