காணொளி: நடுக்கடலில் மோதிக்கொண்ட சீன கப்பல்கள்

காணொளிக் குறிப்பு, ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட சீன கப்பல்கள்
காணொளி: நடுக்கடலில் மோதிக்கொண்ட சீன கப்பல்கள்
பிரசுரிக்கப்பட்டது

தென் சீன கடலில் பிலிப்பின்ஸ் நாட்டின் ரோந்து கப்பலை துரத்திய இரண்டு சீன கப்பல்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதாக பிலிப்பின்ஸ் கடலோர காவல்படை கூறியுள்ளது.

பிலிப்பின்ஸ் கப்பல்களை குறிப்பிட்ட கடற்பகுதியில் இருந்து வெளியேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுத்ததாக சீன கடலோர காவல்படை கூறியுள்ளது. பிலிப்பின்ஸ் மற்றும் சீனா என இரண்டு நாடுகளும் தென் சீன கடலில் உள்ள Scarborough Shoal மற்றும் மற்ற பகுதிகளில் உரிமைகோருகின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு