அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கிய இலங்கை
இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கருணா ரத்னேவும், பெரேரவும் களமிறங்கினர். அடுத்தடுத்து பவுண்ட்ரி எடுத்த அவர்கள் மூன்றாவது ஓவர் முடிவில் 17 ரன் எடுத்துள்ளனர்.
You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தான் பங்கேற்கும் கடைசி லீக் போட்டியில் இலங்கையை எதிர்கொண்டு அபார வெற்றிபெற்றுள்ளது.
இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கருணா ரத்னேவும், பெரேரவும் களமிறங்கினர். அடுத்தடுத்து பவுண்ட்ரி எடுத்த அவர்கள் மூன்றாவது ஓவர் முடிவில் 17 ரன் எடுத்துள்ளனர்.