தற்போதைய நிலவரப்படி உலகமுழுவதும் 35 லட்சத்து 82 ஆயிரத்து 469 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஏற்கனவேகுணமடைந்தோரின் எண்ணிக்கையும் அடங்கும்.
சில நாடுகளின் கொரோனா வைரஸ் குறித்தான தகவல்கள்
அமெரிக்கா -மொத்த பாதிப்புகள் - 1,180,288; தற்போது சிகிச்சைபெறுபவர்கள் 954,336; குணமடைந்தவர்கள் –
187,180; உயிரிழப்புகள் - 68,922
ஸ்பெயின் - மொத்த பாதிப்புகள் – 218,011 ; தற்போது சிகிச்சைபெறுபவர்கள் - 71,240; குணமடைந்தவர்கள்-121,343; உயிரிழப்புகள் - 25,428
இத்தாலி - மொத்த பாதிப்புகள் – 211,938; தற்போது சிகிச்சை பெறுபவர்கள் – 99,980; குணமடைந்தவர்கள்-82, 879; உயிரிழப்புகள் – 29,079
பிரிட்டன் -மொத்த பாதிப்புகள் - 191,832; தற்போது சிகிச்சை பெறுபவர்கள் - 162,113; குணமடைந்தவர்கள்-910; உயிரிழப்புகள் - 28,809
பிரான்ஸ் -மொத்த பாதிப்புகள் - 169,583; தற்போது சிகிச்சை பெறுபவர்கள் – 92,903 ; குணமடைந்தவர்கள்-51, 476; உயிரிழப்புகள் – 25,204
ஜெர்மனி -மொத்த பாதிப்புகள் - 166,152; தற்போது சிகிச்சை பெறுபவர்கள் - 26,459; குணமடைந்தவர்கள்-132,700; உயிரிழப்புகள் - 6,993
ரஷ்யா –மொத்த பாதிப்புகள் - 145,268; தற்போது சிகிச்சைபெறுபவர்கள் – 125,817; குணமடைந்தவர்கள்-18,095; உயிரிழப்புகள் - 1,356
இது ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவல்கள்