'அக்னிபத்' திட்டத்தின் கீழ் வீரர்களை தேர்வு செய்வது குறித்து 2 நாட்களில் அறிவிப்பு - மனோஜ் பாண்டே
'அக்னிபத்' திட்டத்தின் கீழ் வீரர்களை தேர்வு செய்யும் பணி குறித்து இன்னும் இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என்று இந்திய ராணுவ ஜெனரல் மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
ஏ. என் ஐ முகமைக்கு அவர் அளித்த பேட்டியில், “அக்னிபத் திட்டத்தின் கீழ் வீரர்களை தேர்வு செய்யும் பணி தொடர்பான அறிவிப்பு இன்னும் 2 நாட்களில் வெளியிடப்படும்”, என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு டிசம்பர் மாதம், இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு பயிற்சி தொடங்கப்படும்,” என்று அவர் கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு





