காங்கிரஸ் அலுவலகத்தில் காவல்துறை வலுக்கட்டாயமாக புகுந்ததாக கே.சி வேணுகோபால் ட்வீட்
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை மூன்றாம் நாளாக நடத்தி வரும் நிலையில், அக்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியிலுள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் காவல்துறை வலுக்கட்டாயமாக புகுந்ததாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.சி வேணுகோபால் ட்வீட் செய்துள்ளார்.
இது தொடர்பாக வீடியோ பதிவிட்ட அவர், இந்திய ஜனநாயகத்தை பாஜக உண்மையில் கொன்றுவிட்டது என்று கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு












