கீவ் செல்லும் சாலையில் போரின் சிதைவுகள்
“கீவ் செல்லும் சாலையில் போரின் சிதைவுகள், வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு ஆகியவற்றை இன்று காலை கடந்து சென்றோம். நேற்று ரஷ்ய ஏவுகணை தாக்குதலால் இவை பாதிக்கப்பட்டன. அதில் இன்னும் புகை எழுந்துகொண்டிருக்கிறது,” என்று பிபிசி செய்தியாளர் ஓர்லா குவெரின் ட்வீட் செய்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு




















