பிரேசிலில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

பிரேசிலின் பெட்ரோபோலிஸ் பிராந்தியத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

வணக்கம் நேயர்களே!

நான் அ.தா.பாலசுப்ரமணியன். பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன்.

தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள், விளையாட்டு, சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்துறை செய்திகள் ஆகியவற்றை இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றி எங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காண இங்கே சொடுக்கவும். நேற்றைய நேரலைப் பக்கத்தின் சில முக்கியச் செய்திகள்:

  • யுக்ரேன் மீது ரஷ்ய தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது - அதிபர் ஜோ பைடன்
  • பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் பப்பி லஹரி மரணம்.
  • கிரீமியாவிலிருந்து இன்னும் கூடுதலாக ரஷ்ய படைவீரர்கள் வெளியேறுவதாக, ரஷ்யா தெரிவித்துள்ளது.
  • இந்தியாவில் சீன தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவாவேவுக்கு சொந்தமான பல இடங்களில், வருமான வரித்துறை சோதனை

இந்த நாள் இனியதாகட்டும்.