நேரலை நிறைவடைகிறது
பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்தில் இதுவரை இணைந்திருந்ததற்கு நன்றி. இத்துடன் இன்றைய நேரலைப் பக்கம் நிறைவடைகிறது. தமிழ்நாடு, இந்தியா, உலகம் முழுவதுமான செய்திகளுடன் நாளை காலை மீண்டும் நேரலைப் பக்கம் தொடங்கும்.
மேலதிகச் செய்திகளுக்கு முகப்புப் பக்கம்செல்லவும்.
பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.
இன்றைய முக்கிய செய்திகள்
- பிரபல இந்தி, வங்க மொழிப் பாடகர், பாலிவுட் இசையமைப்பாளர், பாஜகவில் இணைந்த அரசியல்வாதி என்ற பல முகங்களை உடைய பப்பி லஹரி மும்பை மருத்துவமனையில் புதன்கிழமை காலை காலமானார்.
- யுக்ரேன் நெருக்கடியால் அங்கு தவிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப விமான சேவை அதிகரிக்கப்படும் என்று இந்திய தூதரகம் உறுதியளித்துள்ளது
- சீனவைச் சேர்ந்த ஹுவாவாய் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது
- சென்னை புத்தக கண்காட்சி இன்று தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவோம் என்று திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.



















