தஞ்சாவூரில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலைப் பெற்றுக் கொள்ள - பெற்றோருக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் உடலைப் பெற்றுக் கொண்டு, இறுதி மரியாதை செய்ய பெற்றோருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.
உயிரிழந்த மாணவியின் தந்தை முருகானந்தம் இந்த விவகாரத்தை சிபிசிஐடி விசாரிக்க வேண்டுமெனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்னிலையில் முறையிட்டார்.
இது குறித்த விரிவான செய்திக்கு இங்கே சொடுக்கவும்...