இன்றைய நேரலைக்கு உங்களை வரவேற்கிறோம்
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,
இன்றைய நேரலை பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவோர் எம் ஏ பரணிதரன், கெளதமன் முராரி.
நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காணஇங்கே சொடுக்கவும்
You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்த குழுவின் தலைவராக மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜிவ் சர்மா இருப்பார் என்றும் மத்திய வேளாண்துறை, நிதித்துறை, நீர் வளத்துறை, மின்துறை, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை, கிராமப்புற வளர்ச்சித்துறை ஆகியவற்றின் உயரதிகாரிகள் குழுவில் இடம்பெறுவார்கள் என்றும் மத்திய உள்துறை இன்று பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,
இன்றைய நேரலை பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவோர் எம் ஏ பரணிதரன், கெளதமன் முராரி.
நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காணஇங்கே சொடுக்கவும்