You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'கண்ணீர்விட வைக்கும் கனிம வளம்' - சிமெண்ட் ஆலைகளால் சீரழிந்த அரியலூர் கிராமங்கள்
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வெவ்வேறு துறையை சேர்ந்த நான்கு பெண் பைக்கர்கள் பிபிசி தமிழ் குழுவினரோடு சுமார் 1,300 கி.மீ., பயணித்து சாமானியர்களின் வாழ்வாதார பிரச்னைகளை பேசி, அந்த கதைகளை கேட்டு காணொளி வாயிலாக உங்களிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். அந்த வரிசையில், அரியலூரில் பிபிசி குழுவினரும் பெண் பைக்கர்களும் மேற்கொண்ட பயணத்தில் கண்ட மக்களின் நிலையை அலசுகிறது இந்த காணொளி. இது, பிபிசி தமிழ் வெளியிடும் தொடர் கட்டுரைகளின் 4ஆம் பகுதி.
பிற செய்திகள்:
- சூயஸ் கால்வாயில் தரை தட்டிய கப்பலால் தினமும் 70 ஆயிரம் கோடி ரூபாய் சரக்கு தேக்கம்
- `மோதியின் படத்தை அதிமுக தவிர்ப்பது ஏன்? பா. வளர்மதி சொல்லும் புது காரணம்
- 91,500 சில்லறை காசுகளாக கடைசி சம்பளம்: அமெரிக்காவில் ஊழியரை கடுப்பாகிய முதலாளி
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: சிக்கிய ரூ. 265 கோடி - சிக்காமல் தப்பியது யார்?
- கன்னியாஸ்திரிகளை ரயிலில் இருந்து இறக்கிய போலீஸ் - என்ன நடந்தது?
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: நீங்கள் அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்
- கரூரில் ரயில் நிலையத்தின் பெயரை சமஸ்கிருதம் கலந்து எழுத முயற்சி - எதிர்ப்புகளால் மாற்றிய நிர்வாகம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: