'கண்ணீர்விட வைக்கும் கனிம வளம்' - சிமெண்ட் ஆலைகளால் சீரழிந்த அரியலூர் கிராமங்கள்

காணொளிக் குறிப்பு, பயிர் செத்துப்போச்சு, சிமெண்ட் ஆலைகளால் வாழ்வாதாரம் சுரண்டப்படும் அரியலூர்வாசிகள்
பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வெவ்வேறு துறையை சேர்ந்த நான்கு பெண் பைக்கர்கள் பிபிசி தமிழ் குழுவினரோடு சுமார் 1,300 கி.மீ., பயணித்து சாமானியர்களின் வாழ்வாதார பிரச்னைகளை பேசி, அந்த கதைகளை கேட்டு காணொளி வாயிலாக உங்களிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். அந்த வரிசையில், அரியலூரில் பிபிசி குழுவினரும் பெண் பைக்கர்களும் மேற்கொண்ட பயணத்தில் கண்ட மக்களின் நிலையை அலசுகிறது இந்த காணொளி. இது, பிபிசி தமிழ் வெளியிடும் தொடர் கட்டுரைகளின் 4ஆம் பகுதி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: