You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அதிமுக கூட்டணியில் இருந்து கருணாஸ் கட்சி - முக்குலத்தோர் புலிப்படை விலகியது
பிரசுரிக்கப்பட்டது
அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக நடிகர் கருணாஸ் தலைமையில் இயங்கும் முக்குலத்தோர் புலிப்படை அறிவித்துள்ளது.
கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர் கருணாஸ்.
தற்போது முக்குலத்தோர் இனத்துக்கு அதிமுக அரசு எதுவும் செய்யவில்லை என்று கூறி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாகவும், தனித்து போட்டியிடவுள்ளதாகவும் கருணாஸ் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
- கண்கலங்கிய கே.எஸ்.அழகிரி; ஐபேக் ஆலோசனை? கூட்டணியை உரசிய துரைமுருகனின் பேச்சு
- இந்தியா - இங்கிலாந்து: அமர்க்களப்படுத்திய வாஷிங்டன் சுந்தர், ஆதரவு கொடுத்த அக்ஸர் படேல்
- அம்மா கிளினிக்குகள் எப்படி செயல்படுகின்றன? பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்துமா?
- திமுக, அதிமுகவிடம் தொகுதிகளைப் பெற சிறிய கட்சிகள் போராடுகின்றனவா? தீர்வு என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: