'கடைசி ஓவரில் வெல்வது தோனி மட்டுமல்ல, அமித் ஷாவும்தான்' - நெட்டிசன்கள் கலாட்டா

'கடைசி ஓவரில் வெல்வது தோனி மட்டுமல்ல, அமிதாஷாவும் தான்'

பட மூலாதாரம், Twitter

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

மகாராஷ்டிரா மாநில அரசியலில் சனிக்கிழமை காலையில் ஏற்பட்ட திடீர் திருப்பம் குறித்து சமூகவலைத்தளங்களில் ஏராளமான பதிவுகள் வலம் வருகின்றன.

சிவசேனை தலைமையிலான ஆட்சி அமையும் என்று பேசப்பட்டுவந்த சூழலில் யாரும் எதிர்பாராத வண்ணம், மீண்டும் பாஜகவின் தேவந்திர பட்னவிஸ் முதல்வராக இன்று (சனிக்கிழமை) காலை பதவியேற்றார்.

இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் பாஜகவின் அரசியல் செயல்பாடுகளுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல பதிவுகள் பகிரப்பட்டன.

குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சரும், முன்னாள் பாஜக தேசிய தலைவருமான அமித் ஷாவை, முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் தோனியுடன் ஒப்பிட்டு பல பதிவுகள் வெளியிடப்பட்டன.

'கிரிக்கெட்டில் கடைசி ஓவர்களில் வெல்ல வேண்டுமானால் தோனியை தொடர்பு கொள்ளவேண்டும். அதேவேளையில் அரசியலில் கடைசி சில மணி நேரங்களில் வெல்ல வேண்டுமானால் அமித் ஷாவை தொடர்பு கொள்ளவேண்டும்' என்று நிஷா ஜா என்பவர் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

இதேபோல் மேலும் பல பதிவுகள் ட்விட்டரில் பகிரப்பட்டன.

அமித்ஷாவுடன் செஸ் விளையாட பிரபல செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மறுத்துவிட்டார் என்று நகைச்சுவையாகவும் சிலர் பதிவிட்டுள்ளனர்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

அதேவேளையில் நவம்பர் 30 வரை பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் கொடுத்தது என்? இது பாஜக குதிரைப்பேரம் செய்யவே வழிவகுக்கும் என்றும் சில ட்விட்டர்வாசிகள் பதிவு செய்துள்ளனர்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

அதேவேளையில் பாஜகவை கிண்டலடித்தும் சில பதிவுகள் வெளிவந்துள்ளன.

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 4

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: