உலக பெருங்கடல் தினம்: அதிசயமூட்டும் ஆழ்கடல் காட்சிகள் - ஐ.நா புகைப்படப்போட்டியில் வென்ற பெருங்கடல் புகைப்படங்கள்

முதல் பரிசு பெற்ற படம்

பட மூலாதாரம், NUGYEN VU

படக்குறிப்பு, `கடற்பரப்புக்கு மேல்` பிரிவில் முதல் பரிசு பெற்ற படம்
பிரசுரிக்கப்பட்டது

ஆண்டுதோறும் உலக பெருங்கடல் தினத்தை முன்னிட்டு ஐ.நா.,வால் நடத்தப்படும் புகைப்படப் போட்டியானது இந்த ஆண்டும் நடத்தப்பட்டது.

உலக பெருங்கடல்கள் தினத்தை முன்னிட்டு 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நடத்தப்பட்ட இந்தப் புகைப்படப் போட்டியில், உலகெங்கும் இருந்து புகைப்படக் கலைஞர்கள் கலந்துகொண்டனர்.

கடலின் அழகை, எழிலை, உண்மையை, வாழ்க்கையை விளக்கும் விதமான படங்களை எடுக்கப் பணிக்கும் விதமாக தலைப்பும் தரப்பட்டிருந்தது. இந்த தலைப்பைக் கருவாகக் கொண்டு காட்சிகளை கேமரா வழி சிறைபிடித்து ஒளி ஓவியமாக உருவாக்கித் தந்துள்ளனர் புகைப்படக்கலைஞர்கள்.

ஆழ்கடல் காட்சிகள், கடல்பரப்புக்கு மேல், கடலோர சமூகங்கள், இயற்கை தீர்வுகள், கடல் உயிரிகள், புத்துருவாக்கம் ஆகிய பிரிவுகளின் (தலைப்புகளின்) கீழ் புகைப்படங்கள் அனுப்பப்பட்டிருந்தன.

இவற்றிலிருந்து தேர்வான படங்களில் குறிப்பிட்ட சில படங்களை இந்தப் பக்கத்தில் காணலாம். வெற்றி பெற்ற அனைத்துப் படங்களையும் காண விரும்பினால் இந்த இணைப்பில் பார்க்கலாம்.

ஆழ்கடல் காட்சிகள் பிரிவில் முதல் பரிசு வென்ற படம்

பட மூலாதாரம், NICOLAS HAHN

படக்குறிப்பு, ஆழ்கடல் காட்சிகள் பிரிவில் முதல் பரிசு வென்ற படம்
கடற்கரை சமூகங்கள் பிரிவில் முதல் பரிசு வென்ற படம்

பட மூலாதாரம், SUPACHAI VEERAYUTTHANON

படக்குறிப்பு, கடற்கரை சமூகங்கள் பிரிவில் முதல் பரிசு வென்ற படம்
இயற்கை சார் தீர்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகள் பிரிவில் முதல் பரிசு பெற்ற படம்

பட மூலாதாரம், GIACOMO D'ORLANDO

படக்குறிப்பு, இயற்கை சார் தீர்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகள் பிரிவில் முதல் பரிசு பெற்ற படம்
பெருங்கடல் உயிரினங்கள் பிரிவில் முதல் பரிசு பெற்ற படம்

பட மூலாதாரம், VIKOR LYAGUSKIN

படக்குறிப்பு, பெருங்கடல் உயிரினங்கள் பிரிவில் முதல் பரிசு பெற்ற படம்
புத்துருவாக்கம் பிரிவில் முதல் பரிசு பெற்ற புகைப்படம்

பட மூலாதாரம், AUNK HORWANG

படக்குறிப்பு, புத்துருவாக்கம் பிரிவில் முதல் பரிசு பெற்ற புகைப்படம்
இயற்கை சார் தீர்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகள் பிரிவில் 2ஆம் பரிசு பெற்ற படம்

பட மூலாதாரம், TOM VIERUS

படக்குறிப்பு, இயற்கை சார் தீர்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகள் பிரிவில் 2ஆம் பரிசு பெற்ற படம்
ஆழ்கடல் காட்சிகள் பிரிவில் 2ஆம் பரிசு வென்ற படம்

பட மூலாதாரம், DAMIR ZURUB

படக்குறிப்பு, ஆழ்கடல் காட்சிகள் பிரிவில் 2ஆம் பரிசு வென்ற படம்
புத்துருவாக்கம் பிரிவில் 2ஆம் பரிசு பெற்ற புகைப்படம்

பட மூலாதாரம், NUNO VASCO RODRIGUES

படக்குறிப்பு, புத்துருவாக்கம் பிரிவில் 2ஆம் பரிசு பெற்ற புகைப்படம்
பெருங்கடல் உயிரினங்கள் பிரிவில் 2ஆம் பரிசு பெற்ற படம்

பட மூலாதாரம், JENNIFER JOHNSON

படக்குறிப்பு, பெருங்கடல் உயிரினங்கள் பிரிவில் 2ஆம் பரிசு பெற்ற படம்
புத்துருவாக்கம் பிரிவில் 3ஆம் பரிசு பெற்ற புகைப்படம்

பட மூலாதாரம், RICK MORRIS

படக்குறிப்பு, புத்துருவாக்கம் பிரிவில் 3ஆம் பரிசு பெற்ற புகைப்படம்
`கடற்பரப்புக்கு மேல்` பிரிவில் 3ஆம் பரிசு பெற்ற படம்

பட மூலாதாரம், NGUYEN VU

படக்குறிப்பு, `கடற்பரப்புக்கு மேல்` பிரிவில் 3ஆம் பரிசு பெற்ற படம்

இதுபோல மற்ற பிரிவுகளில் இறுதிக்கட்ட பரிசீலனைக்கு தகுதியான படங்கள், மற்ற பிரிவுகளில் வென்ற படங்கள் ஆகியவற்றை பார்க்க இந்த இணைப்பைச் சொடுக்கவும்.

காணொளிக் குறிப்பு, ஆதிமலை பழங்குடியினர் நிறுவனத்திற்கு ஐ.நா. வளர்ச்சி திட்ட விருது வழங்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: