'மோதி என் நண்பர்; ஆனால்...' - டிரம்ப் பேசியது என்ன?

'மோதி என் நண்பர்; ஆனால்...' - டிரம்ப் பேசியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்தியா பற்றியும் மோதி பற்றியும் பேசியிருந்தார்.

அப்போது மோதி சிறந்த பிரதமர் என்றும் எப்போதும் தனது நண்பராக இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார். இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவது தனக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார் டிரம்ப்.

டிரம்பின் கருத்தை மோதியும் வரவேற்று ட்வீட் செய்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு