ராட்டினத்தைச் சுற்றி விளையாடும் யானை

காணொளிக் குறிப்பு, சிறுவர்கள் ராட்டினத்தை சுற்றி விளையாடும் யானை
ராட்டினத்தைச் சுற்றி விளையாடும் யானை
பிரசுரிக்கப்பட்டது

வன விலங்குகளிலே யானைகள் தான் அதிக சேட்டைகள் செய்யும் விலங்காக அறியப்படுகிறது. யானைகளின் நடவடிக்கைகள் பற்றிய காணொளிகள் அவ்வப்போது வைரலாகவும் செய்கின்றன.

கேரளாவில் அமைந்துள்ள வயநாடு மாவட்டம் யானைகள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகளில் ஒன்று. அங்கு வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிகள் அருகே வந்த யானை அங்கு ஒரு பூங்காவில் இருந்த சிறுவர்கள் ராட்டினத்தை சுற்றி விளையாடியது. அதன் சிசிடிவி காட்சிகள் இப்போது வைரலாகி உள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு