காணொளி: அமெரிக்கா - இரான் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதா?

காணொளிக் குறிப்பு, அமெரிக்கா - இரான் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதா?
காணொளி: அமெரிக்கா - இரான் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதா?
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்கா - இரான் இடையிலான மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வெள்ளிக்கிழமைக்கு முன்னர் டிரம்ப் அமெரிக்க-இரான் ஒப்பந்தத்தை வெளியிடக்கூடும் என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார். ஆனால் "சண்டை இன்னும் முடியவில்லை" என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் நடப்பது என்ன?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு