காணொளி: கலிஃபோர்னியாவில் பி-52 ரக குண்டுவீச்சு விமானம் விபத்து - "8 பேர் பலி"
காணொளி: கலிஃபோர்னியாவில் பி-52 ரக குண்டுவீச்சு விமானம் விபத்து - "8 பேர் பலி"
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான பி-52 ரக குண்டுவீச்சு விமானம் விபத்துக்குள்ளானது. தெற்கு கலிஃபோர்னியாவில் உள்ள எட்வர்ட்ஸ் விமானப்படை தளத்திலிருந்து விமானம் புறப்பட்ட உடனேயே நடந்த இந்த விபத்தில் போயிங் நிறுவனத்தின் இரு ஊழியர்கள் உட்ப 8 பேர் உயிரிழந்தனர். உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை காலை 11:20 மணிக்கு விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குப் பிறகு, மிகப் பெரிய அளவில் கரும் புகை மண்டலம் எழுந்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



