You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ஹமாஸ் பற்றி இஸ்ரேல் பிரதமர் என்ன பேசினார்?
காணொளி: ஹமாஸ் பற்றி இஸ்ரேல் பிரதமர் என்ன பேசினார்?
பிரசுரிக்கப்பட்டது
ஜெருசலமில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, "டெர்மர் தலைமையிலான பேச்சுவார்த்தைக் குழுவை எகிப்துக்கு அனுப்பி, பிணையில் உள்ளவர்களை விடுவிப்பதற்கான தொழில்நுட்ப விவரங்களை முடிக்க சொன்னேன்." எனப் பேசினார்.
மேலும் "நீங்கள் அதிபர் டிரம்ப் சொன்னதை கேட்டீர்கள், அவர் தெளிவாக கூறினார். 'ஹமாஸ் இனி தாமதம் செய்வதை, விலகி செயல்படுவதையும் நாம் ஏற்க மாட்டோம்.'" என்றும், "இப்போது இரண்டாம் கட்டத்தில், ஹமாஸ் ஆயுதமற்றவர்களாக மாற்றப்படுவார்கள். மேலும், காஸா பகுதி ஆயுதமற்றதாக அமையும்." என்றும் கூறினார்.
முழு விவரம் காணொளியில்..
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு