You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: மேகேதாட்டு தீர்மானத்தின் மீது உதயநிதி ஸ்டாலின் பேசியது என்ன?
காணொளி: மேகேதாட்டு தீர்மானத்தின் மீது உதயநிதி ஸ்டாலின் பேசியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
மேகேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.
ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை திறக்காததால், சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். "தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை கடிதம் மூலமாக மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதற்கு பதிலாக, தமிழ்நாட்டின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் குழுவாகச் சென்று மத்திய அரசிடம் தீர்மானத்தை வழங்க வேண்டும்" என கோரிக்கை விடுப்பதாகக் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு