காணொளி: உதயநிதியின் காரில் தவறுதலாக ஏறச்சென்ற எடப்பாடி பழனிசாமி
காணொளி: உதயநிதியின் காரில் தவறுதலாக ஏறச்சென்ற எடப்பாடி பழனிசாமி
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாடு சட்டப் பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் நடைபெற்றது. இதன் பிறகு வெளியே வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவறுதலாக தனது கார் என நினைத்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் காரில் ஏறச் சென்றார்.
இதற்கு முன்பு ஒருமுறை சட்டப் பேரவை கூட்டத்தொடரின் போது இதே போன்று எடப்பாடி பழனிசாமி தவறுதலாக உதயநிதி ஸ்டாலின் காரில் ஏறச் சென்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



