மகாராஷ்டிராவில் நிலச்சரிவு - 20 பேர் உயிரிழப்பு, 109 பேர் கதி என்ன?

மகாராஷ்டிராவில் நிலச்சரிவு - 20 பேர் உயிரிழப்பு, 109 பேர் கதி என்ன?
பிரசுரிக்கப்பட்டது

மகாராஷ்டிராவில் ராய்கார்ட் அருகே இர்ஷல்வாடி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 20 பேர் உயிரிழந்தனர்.109 பேரை காணவில்லை.

119 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: