ஆர்த்தரைட்டிஸ் என்பது என்ன? தற்காப்பது எப்படி?

காணொளிக் குறிப்பு, ஆர்த்தரைட்டிஸ் என்பது என்ன? தற்காப்பது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

ஆர்த்தரைட்டிஸ் என்றால் என்ன, அதிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி என்பது உட்பட ஆர்த்தரைட்டிஸ் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு சென்னையைச் சேர்ந்த எலும்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் அஸ்வின் விஜய் இந்தக் காணொளியில் பதிலளிக்கிறார்.

ஆர்த்தரைட்டிஸ்

பட மூலாதாரம், Getty Images

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: