காணொளி: வெள்ளத்தில் சிக்கி மரத்தின் மீது 5 மணி நேரம் காத்திருந்த நபர்

காணொளி: வெள்ளத்தில் சிக்கி மரத்தின் மீது 5 மணி நேரம் காத்திருந்த நபர்
பிரசுரிக்கப்பட்டது

மகாராஷ்டிராவில் ஆற்றுப் படுகையில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர், திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்டார். உயிர் தப்ப மரத்தில் ஏறிய அவர் 5 மணிநேரம் அங்கேயே இருந்துள்ளார். நீர்மட்டம் குறைந்த பிறகு, அவர் நீந்தி பாதுகாப்பான இடத்திற்கு வந்து சேர்ந்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு