காணொளி: கயிறு இழுக்கும் போட்டி - கீழே விழுந்த அமைச்சர் லோகேஷ்

காணொளி: கயிறு இழுக்கும் போட்டி - கீழே விழுந்த அமைச்சர் லோகேஷ்
பிரசுரிக்கப்பட்டது

சேலம் அம்மாபேட்டை அருகே தனியார் பள்ளியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டார். அங்கு நடந்த கயிறு இழுக்கும் போட்டியில் அமைச்சர் லோகேஷ் பங்கேற்றார்.

கயிறை இழுக்கும் போது கயிறு அறுந்ததால் அமைச்சர் மற்றும் அங்கிருந்த சிலர் கீழே விழுந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் அவரை தூக்கினர். இந்த சம்பவத்தில் அமைச்சருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.