You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: இரான் மீதான தாக்குதல்களை ரத்து செய்த டிரம்ப்
காணொளி: இரான் மீதான தாக்குதல்களை ரத்து செய்த டிரம்ப்
பிரசுரிக்கப்பட்டது
இரான் மீதான தாக்குதல்களை ரத்து செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இரானும் மற்ற மத்திய கிழக்கு நாடுகளும் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் இந்த முடிவை எடுத்ததாக டிரம்ப் கூறி உள்ளார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு