காணொளி: சீனாவில் லாரியைக் கவிழ்த்த சூறாவளி
காணொளி: சீனாவில் லாரியைக் கவிழ்த்த சூறாவளி
பிரசுரிக்கப்பட்டது
ஆகஸ்ட் 9 அன்று 'டால்பின்' சூறாவளி கிழக்கு சீனாவில் கரையைக் கடந்தபோது பலத்த காற்று வீசியது. அதில் லாரி ஒன்று கவிழ்ந்தது.
இந்த ஆண்டு சீனாவைத் தாக்கிய வெப்பமண்டலச் சூறாவளிகளிலேயே 'டால்பின்' மிகவும் சக்திவாய்ந்ததாகும். கிழக்கு சீனாவில் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



