காணொளி: மேகேதாட்டு அணை பற்றி கர்நாடக மக்கள், விவசாயிகள் கூறுவது என்ன?

காணொளிக் குறிப்பு, மேகேதாட்டு அணை பற்றி கர்நாடக மக்கள், விவசாயிகள் கூறுவது என்ன?
காணொளி: மேகேதாட்டு அணை பற்றி கர்நாடக மக்கள், விவசாயிகள் கூறுவது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

கர்நாடகா அரசு காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்தை தொடர்ந்து முன்வைத்து வருகிறது. இந்தத் திட்டம் பற்றி கர்நாடகா மக்கள், விவசாயிகளிடம் பிபிசி தமிழ் பேசியது. அவர்கள் கூறியதை இந்தக் காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு