காணொளி: நீட் தேர்வில் தனியார் பயிற்சி மையங்கள்தான் பயனடைகின்றன - அமைச்சர் அருண்ராஜ்

காணொளிக் குறிப்பு, நீட் தேர்வில் தனியார் பயிற்சி மையங்கள் தான் பயனடைகின்றன - அமைச்சர் அருண்ராஜ்
காணொளி: நீட் தேர்வில் தனியார் பயிற்சி மையங்கள்தான் பயனடைகின்றன - அமைச்சர் அருண்ராஜ்
பிரசுரிக்கப்பட்டது

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசின் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு