இந்தியப் பிரிவினை உணர்வுகளை பதிவு செய்யும் யூடியூபர்

காணொளிக் குறிப்பு, இந்தியப் பிரிவினை உணர்வுகளை பதிவு செய்யும் யூடியூபர்
இந்தியப் பிரிவினை உணர்வுகளை பதிவு செய்யும் யூடியூபர்
பிரசுரிக்கப்பட்டது

இந்தியப் பிரிவினை என்பது இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளிலும் பஞ்சாப் பிரிவினை என்றே அழைக்கப்படுகிறது

பல வருடங்களாக சாவல் தமி 1947ஆம் ஆண்டு நடைபெற்ற பிரிவினையை பார்த்தவர்களின் உணர்வுகளை பதிவு செய்து வருகிறார்

தமி பாகிஸ்தானிலிருந்து இந்தியாவில் உள்ள பஞ்சாபிற்கு வந்தவர்களிடமும் அல்லது பிரிவினையால் பாதிக்கப்பட்ட கிராமத்திலிருந்து வந்தவர்களிடமும் பேசுகிறார்.

சன்டாலினமா என்ற அவரின் யூட்யூப் சேனல் பல வருடங்களாக பிரிந்து போன நண்பர்களை ஒன்றிணைக்கிறது. பலர் தங்களின் பழைய கிராமத்திற்கு செல்லவும் அவரின் சேனல் காரணமாகவுள்ளது.

அவரைப் பற்றிய விரிவான காணொளி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: