பாலத்துக்கு கீழே புதுமை - சென்னையில் புதிய வடிவில் மாநகராட்சி பூங்காக்கள்

பிரசுரிக்கப்பட்டது

சென்னை மாநகராட்சியை அனைத்து வசதிகளிலும் மேம்படுத்த சிங்கார சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரயில்வே மேம்பாலங்களுக்கு கீழ் உள்ள பகுதிகளை உபயோகமானதாக உருவாக்கவும், அங்கு பொதுமக்கள் தங்களின் நேரத்தை மகிழ்ச்சியாக செலவழிக்கும் வகையிலும் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: