ஆம்ஸ்ட்ராங் கொலை, கள்ளக்குறிச்சி விவகாரம்- திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படுகிறதா?

ஆம்ஸ்ட்ராங் கொலை, கள்ளக்குறிச்சி விவகாரம்- திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படுகிறதா?
பிரசுரிக்கப்பட்டது

ஆம்ஸ்ட்ராங் கொலை, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரம் போன்ற அடுத்தடுத்த முக்கிய நிகழ்வுகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி எடுத்துள்ள நிலைப்பாடுகள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆளுங்கட்சியான திமுகவைச் சங்கடத்தில் தள்ளி வருகின்றன.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு புதிய கூட்டணிக்கு கணக்குகள் உருவாகுமா என்ற கேள்வியையும் எழுந்துள்ளன.

மேலும் விவரங்கள் காணொளியில்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)