"ஆளுநர் எங்களுக்கு பிரசாரம் செய்கிறார்" - மு.க. ஸ்டாலின்

"ஆளுநர் எங்களுக்கு பிரசாரம் செய்கிறார்" - மு.க. ஸ்டாலின்
பிரசுரிக்கப்பட்டது

அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் இன்று அமலாக்கத்துறை சோதனையிட்டபோது செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஏற்கனவே ஆளுநர் திமுகவிற்காக தேர்தல் பிரசாரம் நடத்தி கொண்டிருக்கிறார் இப்போது அமலாக்கத்துறையும் செய்கிறது என்று தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: