You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
காணொளி: நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
பிரசுரிக்கப்பட்டது
பொள்ளாச்சி அருகே பெண் ஒருவர் செல்போனில் பேசியபடி சாலையில் நடந்து சென்றார். அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த இருவர் அந்த பெண்ணின் செயினை பறித்து சென்றனர். விசாரணையில் அந்த நகை கவரிங் என தெரியவந்துள்ளது. போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு